நான் சொன்னதும்
நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…
நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…
கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
என் அன்பே… வா முன்பே…
அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…
அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…
காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்லாதே…
சொல்லாமல் செல்லாதே…
காதல் வந்தும் சொல்லாமல் Read More »
நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…
வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…
இரவாக நீ…
நிலவாக நான்…
உறவாடும் நேரம் சுகம்தானடா…
தொலையும் நொடி கிடைத்தேனடி…
இதுதானோ காதல் அறிந்தேனடி…