சின்மயி

காதல் கிறுக்கா

கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…
கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

காதல் கிறுக்கா Read More »

நெற்றி குங்குமம்

நெற்றி குங்குமம் நீ சூட…
எத்தனை தவம் நான் செய்தேனோ…
ஒற்றை திங்கள் உன்னை சேர…
இங்கொரு பிறவி எடுத்தேனோ…
ஊனில் ஊரும் உயிரெனவே…
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்…

நெற்றி குங்குமம் Read More »

ஏதேதோ ஆனேனே

ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற…

ஏதேதோ ஆனேனே Read More »

விழிகளிலே விழிகளிலே

விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…
அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

விழிகளிலே விழிகளிலே Read More »

போயும் போயும்

போயும் போயும் இந்த காதலுக்குள்ளே…
நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்…
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்…
என் இதயம் சிரிக்க வைத்தாய்…

போயும் போயும் Read More »

ஒரு நண்பன்

ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
கையோடு பூமியை சுமந்திடலாம்…
தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
நம் பேரில் திசைகளை எழுதலாம்…

ஒரு நண்பன் Read More »

காதல் என்பது

காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…
காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

காதல் என்பது Read More »

Scroll to Top