நெஞ்சத்தை கிள்ளாதே (2008)

நெஞ்சத்தை கிள்ளாதே (2008) – Nenjathai Killathe (2008)

காதலே நீ என்னோடு

காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…

காதலே நீ என்னோடு Read More »

நேரா வரட்டுமா

நேரா வரட்டுமா இல்ல காதல அனுப்பவா…
யாருக்கும் இது வரை இந்த காதல அனுப்பல…
ரொம்ப பொண்ணுங்க கூட பழகுனேன்…
ஏனோ ஒன்னுமே அப்போ தோணல…
இப்ப உன்னிடம் காதல் தோணுது அதுதான்…

நேரா வரட்டுமா Read More »

Scroll to Top