காதலே நீ என்னோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்விஜய் யேசுதாஸ்பிரேம்ஜி அமரன்நெஞ்சத்தை கிள்ளாதே

Kadhale Nee Yennodu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

ஆண் : நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

—BGM—

ஆண் : தூங்கும் போதும் யோசிப்பேன்…
தூங்காது உனை நான் நேசிப்பேன்…
உண்ணும் போது உன்னையே…
உண்ணவே நான் யாசிப்பேன்…

ஆண் : போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை…
பிடித்தபடியே நான் நடக்கிறேன்…
என்ன கோபமோ கண்ணை கட்டி நீ…
உன்னை தேடவே சொல்கிறாய்…

ஆண் : காதலே நான் ஒரு காதலின் தூதுவன்…
நீ எனை காதலி காதலே வாழுவாய்…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

—BGM—

ஆண் : காதலே உன் வாசலில்…
மொழிகள் யாவும் மௌனமே…
பேசுகின்ற வார்த்தையோ நாணத்தாலே விலகுமே…

ஆண் : யாருமில்லை என்ற போதிலும்…
வரம்பு மீறியதில்லையே…
காதலாகினோம் கசிந்து உருகினோம்…
கரங்கள் தீண்டியதில்லையே…

ஆண் : ஆயிரம் காலமாய் வாழ்கிறாய் காதலே…
யாருமே என்னை போலே காதலன் இல்லையே…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

ஆண் : நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…


Notes : Kadhale Nee Yennodu Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (2008). Song Lyrics penned by Agathiyan. காதலே நீ என்னோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading