ஏதேதோ ஆனேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சாம் சி.எஸ் & சின்மயிசாம் சி.எஸ்Mr. சந்திரமௌலி

Yedhedho Aanene Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…

—BGM—

ஆண் : ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற…

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…

—BGM—

ஆண் : நீ கண்ணாமூச்சி காட்டாதே…
பட்டாம் பூச்சி ஏறி போற…
ஏனோ ஏனோ ஏனோ… ஓஓ…

ஆண் : உன் வெக்கம் செதறும் வட்டத்தில்…
நிக்க வச்சு போற என்ன…
ஏனோ ஏனோ ஏனோ… ஓஓ…

ஆண் : ஆத்த கடலெடுக்கும் மைனாவ மரம் தோளில் போடும்…
காத்து மடலொடிக்கும் தேன் தட்டு வண்டார சேறும்…
மேகம் நெலவிடிக்கும் நண்டோட அல ஆடி தீர்க்கும்…
காதல் நெடி அடிக்கும் உன்னோடு நான் சேரும் போது…

பெண் : ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…

ஆண் : ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…

—BGM—

ஆண் : மரம் செடி கொடி மணந்தவ மடி…
கடிச்சுக்க வெரலே போதும்…
சிணுங்குற திசை கெளம்புது எச…
அவ மழை குரலே ஓதும்…

பெண் : உள்ளாற கிள்ளும் உன் வல்லூற பார்வை உண்டு…
மன்மெத்த போட்டு அலை நீட்டிடும் போர்வ ரெண்டு…
யாரும் தேடா ஒரு தீவில் வாழ வா வா நீ…

—BGM—

பெண் : ஏதேதோ… எல்லாமே…

—BGM—

பெண் : கதிரவன் பொடி கலவர வெடி…
மொகமென அமைஞ்ச யோகம்…

ஆண் : மசுங்குற கலை மகரந்த மலர்…
இது அவ அழகு தேகம்…

பெண் : உன்னோட கண்ணில்…
நான் என்னையே பாக்க வேணும்…

ஆண் : உன் அன்ப சொல்ல…
நான் புது வார்த்தை கோக்க வேணும்…

பெண் : நானே வேணாம் உயிர் வாழ…
நீ மட்டும் வேணும்…

ஆண் : ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற…

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…

—BGM—


Notes : Yedhedho Aanene Song Lyrics in Tamil. This Song from Mr. Chandramouli (2018). Song Lyrics penned by Vivek. ஏதேதோ ஆனேனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading