பேசாம பேசும் கண்ணு
பேசாம பேசும் கண்ணு…
என் கண்ண திங்குதின்னு…
உங்கிட்ட சொல்லதானே வாரேன் பின்னால…
பேசாம பேசும் கண்ணு Read More »
பேசாம பேசும் கண்ணு…
என் கண்ண திங்குதின்னு…
உங்கிட்ட சொல்லதானே வாரேன் பின்னால…
பேசாம பேசும் கண்ணு Read More »
ஆகாயம் உடஞ்சி தல மேல விழுந்தா…
அருகம்புல் தாங்குமா ஐயா…
சதிகார கூட்டம் அரங்கேற்றும் ஆட்டம்…
தடுக்காம போனேனே ஐயா…
யாரோட யாரோட என் காதல் கத பேச…
உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச…
மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும்…
உன்ன பாத்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்…
சந்தோஷ சாரல் மழை அடிக்குது…
மனசுக்குள் இன்றுதானே…
சங்கீத காற்றலை தழுவுது…
உசுருக்குள் இன்றுதான்…
ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…
பொத்திவச்ச ஆசையெல்லாம் பத்திரம்மா இருக்குதய்யா…
மறுபடியும் பொறந்துவந்து உன் கூட வாழுவேன்யா…
பொத்திவச்ச ஆசையெல்லாம் Read More »
கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…
கிழக்கே பார்த்தேன் Read More »