இது காதலா
இது காதலா இருந்திடுமோ…
நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை…
நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை…
அழகே நீ அழகாக என்னை கொய்தாய்…
அடி நெஞ்சில் ஏதோ செய்தாய்…
உயிரே நீ உயிருக்குள் காதல் பெய்தாய்…
உனக்குள் என் உலகம் செய்தாய்…
பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு…
ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே…
ஒரே ஒரு பிறவி கண்டோம்…
அதில் குறை வேண்டாமே…
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு…
முடிந்த வரையில் வாழ்வோமே…
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற…
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற…
சண்டியரை போலதானே மிரட்டுற…
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற…
மனமே நலமா…
உந்தன் மாற்றங்கள் நிஜமா…
புது புது விதமா…
ஏதோ வந்தது சுகமா…
நீ சொல்லு நடந்தது என்ன…
எனை மாற்றி போனது என்ன…
நீதானே எனது தோழமை…
உன்னில் கண்டேன் அன்பினை…
உலகை புதிதாய் ரசிக்கிறேன்…
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்…
ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…
நான் எல்லோருக்கும் ப்ரெண்டு…
இப்ப மாறிப்போச்சு டிரெண்டு…
இந்த பூமி நம்ம கிரவுண்டு…
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு…
ஹேய் சாலா ஹேய் சாலா…
ஹேய் சாலா ஹேய் சாலா…