பூங்குயில் பாடினால்
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…
ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
சண்டையும் சங்கீதம்…
பூங்குயில் பாடினால் Read More »
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…
ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
சண்டையும் சங்கீதம்…
பூங்குயில் பாடினால் Read More »
சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…
சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
வருகிறாய் தொடுகிறாய் Read More »
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…
திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா…
குக்கூ குக்கூ கூ கூ… குக்கூ குக்கூ கூ கூ…
தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்…
உல்லாசமாய் உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்…
சின்னக்குயில் பாடும் Read More »
காலையில் பூக்கும் கல்லூரிப்பூவே… ஏ…
எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே… ஏ…
பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தா…
ஓடி வந்த பொண்ண பாத்தேன்…
பொண்ண பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…