கல்யாண தேன் நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாமௌனம் சம்மதம்

Kalyana Then Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…
நீதானே வான் நிலா…
என்னோடு வா நிலா…

ஆண் : தேயாத வெண்ணிலா…
உன் காதல் கண்ணிலா…
ஆகாயம் மண்ணிலா…

ஆண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தென்பாண்டி கூடலா…
தேவார பாடலா…
தீராத ஊடலா…
தேன் சிந்தும் கூடலா…

பெண் : என் அன்பு காதலா…
எந்நாளும் கூடலா…
பேரின்பம் மெய்யிலா…
நீ தீண்டும் கையிலா…

ஆண் : பார்ப்போமே ஆவலா…
வா வா நிலா…

பெண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…

ஆண் : நீதானே வான் நிலா…
என்னோடு வா நிலா…

BGM

பெண் : உன் தேகம் தேக்கிலா…
தேன் உந்தன் வாக்கிலா…
உன் பார்வை தூண்டிலா…
நான் கைதி கூண்டிலா…

ஆண் : சங்கீதம் பாட்டிலா…
நீ பேசும் பேச்சிலா…
என் ஜீவன் என்னிலா…
உன் பார்வை தன்னிலா…

பெண் : தேனூறும் வேர்ப்பலா…
உன் சொல்லிலா… ஆஆ…

ஆண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…
நீதானே வான் நிலா…
என்னோடு வா நிலா…

பெண் : தேயாத வெண்ணிலா…
உன் காதல் கண்ணிலா…
ஆகாயம் மண்ணிலா…

ஆண் : கல்யாண தேன் நிலா…
காய்ச்சாத பால் நிலா…


Notes : Kalyana Then Nila Song Lyrics in Tamil. This Song from Mounam Sammadham (1990). Song Lyrics penned by Pulamaipithan. கல்யாண தேன் நிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading