பீச் ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராதேவாரசிகன்

Beech Oram Song Lyrics in Tamil


BGM

ஆண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தா…
ஓடி வந்த பொண்ண பாத்தேன்…
பொண்ண பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…

பெண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தேன்…
ஓடி வந்த உன்ன பாத்தேன்…
உன்ன பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
உன் பேரச்சொல்லி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…

BGM

ஆண் : பாத்ரூமில் ஓட்டை போட்டு…
படிச்சோமே டூயட் பாட்டு…
கொடு கொடு என்று காதல் முத்தம் வாங்கலையா…

BGM

பெண் : சிலுமிஷமோ நீயும் பண்ண…
சிக்கிக்கிட்டு நானும் கெஞ்ச…
விடு விடு என்று வெட்கம் வந்து ஓடலையா…

BGM

ஆண் : நாள் கணக்காக உன்னை எண்ணித்தானே…
நான் தவிச்சேனே சின்ன வண்ண மானே…

பெண் : காதலிச்சாலே இங்க வம்புதானே…
நீ தொடுத்தது காமன் அம்புதானே…

ஆண் : இளமொட்டு இடைதொட்டு…
ஒரு காதல் மெட்டு கட்டிட வேணும்…

பெண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தேன்…

BGM

பெண் : ஊர விட்டு ஊரு வந்து…
உன்னாலே உள்ளம் நொந்து…
நான் படும் பாட்டை தென்றல் வந்து சொல்லலியா…

ஆண் : அம்மாடி நான் உன்ன போல…
நின்னுரிந்தேன் முள்ளு மேல…
மணம் படும் சோகம் மேகம் வந்து கூறலியா…

பெண் : காதலுக்கேது ஒரு கட்டுப்பாடு…
மான்களுக்கேது ஒரு எல்லை கொடு…

ஆண் : பூட்டி வச்சாலும் காத்து நிற்பதேது…
யார் தடுத்தாலும் காதல் ஒத்துக்காது…

பெண் : தடையேது கிடையாது…
இனி நானும் நீயும் வச்சது சட்டம்…

ஆண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தா…
ஓடி வந்த பொண்ண பாத்தேன்…
பொண்ண பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…

பெண் : பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தேன்…
ஓடி வந்த உன்ன பாத்தேன்…
உன்ன பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
உன் பேரச்சொல்லி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…


Notes : Beech Oram Song Lyrics in Tamil. This Song from Rasigan (1994). Song Lyrics penned by Vaali. பீச் ஓரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading