கருப்போ சிவப்போ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சிலம்பரசன்தேவாதம்

Karuppo Sivappo Song Lyrics in Tamil


ஆண் : யார் பெற்ற பெண்ணோ…
இவள் யார் வீட்டு பூவோ…
என் மீது கண்ணோ…
அடி எனக்கென்ன ஆச்சோ…

ஆண் : உருகுதே உயிர் உருகுதே…
கொஞ்சம் திரும்பி பார்க்க கூடாதா…
ஒரு தரம் விழி ஒரு தரம்…
என்னை விரும்பி பார்க்க கூடாதா…

—BGM—

ஆண் : நீ கருப்போ சிவப்போ கசப்போ இனிப்போ…
எதுவும் தெரியாதே…

—BGM—

ஆண் : நீ குயிலோ மயிலோ குளிரோ வெயிலோ…
எதுவும் தெரியாதே…

—BGM—

ஆண் : நீ நீ நீ நீ நீ கருப்போ சிவப்போ கசப்போ இனிப்போ…
எதுவும் தெரியாதே…
நீ குயிலோ மயிலோ குளிரோ வெயிலோ…
எதுவும் தெரியாதே…

ஆண் : உன் குலமோ குணமோ மனமோ இனமோ…
எதுவும் தெரியாதே…
உன் வயதோ பேரோ வீடோ தெருவோ…
எதுவும் தெரியாதே…

ஆண் : அடி எதனால் என்ன ரத்தம் கொடுத்தாய்…
சித்தம் கலங்கி போச்சு…

குழு : போடு…

{ ஆண் : லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்…
லவ் பண்ணுறேன் நான்…
என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி…
லவ் பண்ணுடி நீ… } * (2)

—BGM—

ஆண் : நீ கருப்போ சிவப்போ கசப்போ இனிப்போ…
எதுவும் தெரியாதே…
நீ குயிலோ மயிலோ குளிரோ வெயிலோ…
எதுவும் தெரியாதே…

—BGM—

ஆண் : என்னடி ரொம்ப பண்ணுற…
நான் யார் தெரியுமா…

—BGM—

ஆண் : காலையில் ஷேவிங் தின தந்தி ரீடிங்…
எல்லாமே மறந்ததடி உன்னாலே…
மாலையில் பேட்டிங் முடிந்ததும் சாட்டிங்…
எல்லாமே மறந்ததடி உன்னாலே…

ஆண் : ஷூவின் மேல் சாக்ஸை நான் மாட்டிகிட்டேன்…
ஷர்ட்இன் மேல் பனியனை போட்டுகிட்டேன்…

ஆண் : டூத் பேஸ்ட்டை தேய்த்து குளிச்சேன்டி நேத்து…
ஏதேதோ கோளாறு எனக்கு ஆச்சு…

ஆண் : நீதாண்டி பெண்ணே பிரைன் வாஷ் பண்ண…
என் பேரே என்னான்னு மறந்து போச்சு…

ஆண் : அடி உன்னால்தானே கண்ணை விட்டு…
தூக்கம் பறந்து போச்சு…

ஆண் : லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்…
லவ் பண்ணுறேன் நான்…
என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி…
லவ் பண்ணுடி நீ… பண்றி…

—BGM—

ஆண் : சும்மாதான் இருந்தேன்…
ஊர் சுத்தி திரிஞ்சேன்…
உன் ஆசை விபத்துலதான் உண்டாச்சு…

ஆண் : உள்ளாடும் நரம்பு…
வெடிச்சிடும் உடம்பு…
நெய்வேலி அனல் நிலையம் என்றாச்சு…

ஆண் : நேசித்தேன் நேசித்தேன் நெஞ்சை கொடு…
நேசம்தான் இல்லையேல் நஞ்சை கொடு…

ஆண் : விண்ணப்பம் போட்டா சம்மதம் கேட்டா…
செவ்வானம் கடலோடு சேர வேண்டும்…

ஆண் : உன் பின்னே அலைஞ்ச முகவரி தெரிஞ்ச…
மழை மேகம் மலை மீது ஆட வேண்டும்…

ஆண் : அடி உன்னை நானும் விடமாட்டேன்…
காதல் பொறந்து போச்சு…

ஆண் : லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்…
லவ் பண்ணுறேன் நான்…
என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி…
லவ் பண்ணுடி நீ…

—BGM—

ஆண் : நீ கருப்போ சிவப்போ கசப்போ இனிப்போ…
எதுவும் தெரியாதே…
நீ குயிலோ மயிலோ குளிரோ வெயிலோ…
எதுவும் தெரியாதே…

ஆண் : உன் குலமோ குணமோ மனமோ இனமோ…
எதுவும் தெரியாதே…
உன் வயதோ பேரோ வீடோ தெருவோ…
எதுவும் தெரியாதே…

ஆண் : அடி எதனால் என்ன ரத்தம் கொடுத்தாய்…
சித்தம் கலங்கி போச்சு…

குழு : போடு போடு போடு போடு…

ஆண் : லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்…
லவ் பண்ணுறேன் நான்…
என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி…
லவ் பண்ணுடி நீ…

ஆண் : ஹே… லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்…
லவ் பண்ணுறேன் நான்…
என்னை லவ் பண்ணுடி லவ் பண்ணுடி…
லவ் பண்ணுடி நீ…

—BGM—


Notes : Karuppo Sivappo Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Pa. Vijay. கருப்போ சிவப்போ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading