மீனம்மா மீனம்மா
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ…
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ…
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ…
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ…
செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு…
மலரும் மலரும் புது தாளம் போட்டு…
புதுசா புதுசா அதை காதில் கேட்டு…
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று…
மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே…
இங்கு வாழ வந்த திருமகளே…
மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க…
பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க…
கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா…
வாட்டமுள்ள பருவம்மா…
கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா…
வாட்டமுள்ள பருவம்மா…
கூட்டத்தில குனுஞ்சி நிக்கிற Read More »
இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது…
மனதில் சுகம் மலரும் மாலையிது…
மான் விழி மயங்குது…
இதழில் கதை எழுதும் Read More »
பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
பாராமல் பார்த்த நெஞ்சம் Read More »
கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…
கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ…
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…