ப்ரியா ப்ரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாகட்டபொம்மன்

Priya Priya Song Lyrics in Tamil


BGM

குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ…
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…

ஆண் : அடி மாங்கனி பூங்குடமே…
புது மாதுளை தேன் சரமே…
என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே…
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ப்ரியா ப்ரியா என் ப்ரியா…

BGM

பெண் : வீரநடை போடும் சேரன் இவன்தானே…
விழியாலே காதல் வீணை மீட்ட வருவேனே…

ஆண் : வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை…
வளையோசை பாடி பாடி மயக்குதடி ஆளை…

பெண் : இந்த செண்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு…
ஆண் : நான் வம்பளக்கும் போது கொஞ்சம் வாய் மூடு…
பெண் : அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள் சொந்தம் ஒன்று நீ தேடு…

குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ஆண் : ப்ரியா…
குழு : ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
பெண் : ப்ரியா…

குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ஆண் : ப்ரியா…
குழு : ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
பெண் : ப்ரியா…

BGM

ஆண் : காதல் எனும் போதை…
கட்டி விட்ட ராதை…
கல்யாண நாளைத் தேடி ஏங்குகிற பாவை…

பெண் : வானவெளி மேகம்…
தேன்மலர்கள் தூவும்…
வருங்காலம் வாழ்கவென்று குயிலினங்கள் கூவும்…

ஆண் : அந்த அந்தரத்து சந்திரனை பிடிப்போமா…
பெண் : நாம் அங்கு ஒரு பள்ளியறை அமைப்போமா…
ஆண் : ஒரு பந்தயத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா…

பெண் : ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா…
ஆண் : ம்ம்ம்
பெண் : ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா…
ஆண் : ம்ம்ம் ம்ம்…

பெண் : ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா…
ஆண் : ம்ம்ம்
பெண் : ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா…
ஆண் : ம்ம்ம் ம்ம்…

பெண் : இந்த மாங்கனி பூங்குடமே…
புது மாதுளை தேன் சரமே…
உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த…

குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…
ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா…


Notes : Priya Priya Song Lyrics in Tamil. This Song from Kattabomman (1993). Song Lyrics penned by Kalidasan. ப்ரியா ப்ரியா பாடல் வரிகள்.


Scroll to Top