பாலைவனத்தில் ஒரு ரோஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாகட்டபொம்மன்

Palaivanathil Song Lyrics in Tamil


BGM

குழு : ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய்…
ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய்…
ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய்…
ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய்…
ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா…

ஆண் : பாலை வனத்தில் ஒரு ரோஜா…
பூத்து சிரிச்சதம்மா லேசா…
பாலை வனத்தில் ஒரு ரோஜா…
பூத்து சிரிச்சதம்மா லேசா…

ஆண் : கண்ணில் வந்த நாணம்…
இன்னும் கொஞ்சம் வேணும்…
சின்ன பொண்ணு பார்த்தா…
மின்னல் ஒன்னு தோணும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மின்மினி மின்மினி நில்லடி கண்மணியே… யே…
பாலை வனத்தில் ஒரு ரோஜா…
பூத்து சிரிச்சதம்மா லேசா…

குழு : ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…

BGM

குழு : ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…

ஆண் : வாய் சிவந்து வண்ண இதழ் தேன் கசிந்து…
செம்பருத்தி பூகுடங்கள் நாட்டியம் தான் ஆடுதம்மா…

பெண் : கால் கொலுசு வெள்ளி முத்து பூ கொலுசு…
உன் பெயரை காற்றினிலே பாட்டெடுத்து பாடுதையா…

ஆண் : மடல் வாழை போல உடலான பாவை…
மனதோரம் வெயில் காயுதே…

பெண் : மகாராசன் தொழில் சுகவாசம் காண…
மடி மீது நிழல் தேடுதே…

ஆண் : என் ராசாத்தி மன்மத அம்புகள் நெஞ்சுக்குள் ஓடுதே…
குழு : ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா…

பெண் : பாலை வனத்தில் ஒரு ரோஜா…
பூத்து…
ஆண் : லேசா…

BGM

குழு : ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…

BGM

பெண் : பால் இருக்கு…
பள்ளியறை பழமிருக்கு…
கட்டி கொள்ள ஆள் இருக்கு…
நீ அழைத்தால் நான் உனக்கு…

ஆண் : நீ எனக்கு இன்று முதல் நான் உனக்கு…
உன்னிடத்தில் பூவிருக்கு…
தேன் இருக்கு காய் எனக்கு…

பெண் : இதழோடு சேர்த்து சுகமான கூத்து…
இதமாக உறவாட வா…

ஆண் : இளம் நெஞ்சம் பூத்து சுகம் எங்கும் வேர்த்து…
விளையாட திரை போடா வா…

பெண் : என் ராசாவே இன்னொரு ஜென்மமும்…
என்னுடன் ஒன்னு சேர்ந்து வா…
குழு : ஹொய்யா ரே ஹொய்யா ரே ஹொய்யா…

பெண் : பாலை வனத்தில் ஒரு ரோஜா…
பூத்து சிரிச்சதம்மா லேசா…
பாலை வனத்தில் ஒரு ரோஜா…
பூத்து சிரிச்சதம்மா லேசா…

பெண் : கண்ணில் வந்த நாணம்…
இன்னும் கொஞ்சம் வேணும்…
சின்ன பொண்ணு பாா்த்தா…
மின்னல் ஒன்னு தோணும்…

ஆண் : மின்மினி மின்மினி நில்லடி கண்மணியே…

குழு : ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…


Notes : Palaivanathil Song Lyrics in Tamil. This Song from Kattabomman (1993). Song Lyrics penned by Kalidasan. பாலைவனத்தில் ஒரு ரோஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading