கண்ணாமூச்சி ஏனடா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா…
ஒரு பாட்டு வரும்…
காதல் பாட்டு வரும்…
சின்ன பையன் சின்ன பொண்ண Read More »
அடி யாரது யாரது அங்கே…
என் காதல் தேவதையா…
பறிபோனது போனது நெஞ்சம்…
இது வாலிப சோதனையா…
கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி…
என்றும் நீதான் என் உயிர் சினேகிதி…
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ…
அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ…
ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…
ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…
ராசிதான் கை ராசிதான் Read More »
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…
ஆடியில சேதி சொல்லி Read More »
சோறு கொண்டு போறப்புள்ள…
அந்த சும்மாட இறக்கு…
சோறு தண்ணி சாப்பிடுல…
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு…
சோறு கொண்டு போறப்புள்ள Read More »
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…
நீதானே புன்னகை மன்னன்…
உன் ராணி நானே…
பண்பாடும் பாடகன் நீயே…
உன் ராகம் நானே…
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் Read More »
ஒரு ஜீவன் அழைத்தது…
ஒரு ஜீவன் துடித்தது…
இனி எனக்காக அழ வேண்டாம்…
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…
ஒரு ஜீவன் அழைத்தது Read More »
சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
சிங்களத்து சின்னக் குயிலே Read More »