நெஞ்சமடி நெஞ்சம்
நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…
நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…
வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…
கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…
கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…
காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…
சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…
அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…
சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…
சந்திக்காத கண்களில் Read More »