மழை வர போகுதே
மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…
மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்… ஓஹோ…
மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…
மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்… ஓஹோ…
அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்…
நெய் விளக்கு ஏத்திவச்சு…
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க…
அடி நேந்திகிட்டேன் Read More »
ஞாழல் ஞாழல் மலரே…
என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக…
நனையே நனையே திறவாய்…
நின் உயிரில் பொழிவேன் மழையாக…
யாரும் என்னிடம்…
சொல்லாத வார்த்தை…
நானும் யாரிடம்…
சொல்லாத வார்த்தை…
இனி அந்த வார்த்தை…
என்னோட வாழ்க்கை…
ஹசிலி ஃபிசிலி என் ரசமலி…
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி…
என் இளமையும் இளமையும் பனித்துளி…
குதுகலி…