நீண்ட நாள்
நீண்ட நாள் ஆனது…
நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது…
வான் நிலா வந்ததும்…
மேகம் மெல்ல மூடுது…
சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…
ஹே… சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…
சுத்துதே சுத்துதே பூமி Read More »
திமு திமு தீம் தீம் தினம்…
தள்ளாடும் மனம்…
கண்ணில் காதல் வரம்…
தம தம தம் தம் சுகம்…
உன்னாலே நிதம்…
நெஞ்சில் கூடும் மணம்…
தூரிகா என் தூரிகா…
ஒரு வானவில் வானவில்…
மழையென பெய்கிறாய்…
சாரிகா என் சாரிகா…
அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்…
புயலே புயலே பொத்தி வச்ச புயலே…
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே…
புயலே புயலே பொத்தி வச்ச புயலே…
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே…
நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…
வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…
ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்…
யாருக்கும் தொியாமல் திருடுகிறாய்…
முதலில் என் கண்களை…
இரண்டாவது இதயத்தை…
ஒவ்வொன்றாய் திருடுகிறாய் Read More »