அலே அலே
எகிறி குதித்தேன் வானம் இடித்தது…
பாதங்கள் இரண்டும் பறவையானது…
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது…
புருவங்கள் இறங்கி மீசையானது…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
எகிறி குதித்தேன் வானம் இடித்தது…
பாதங்கள் இரண்டும் பறவையானது…
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது…
புருவங்கள் இறங்கி மீசையானது…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
கொலைகாரா… அனலாச்சு…
என் மூச்சு…
புத்தி மாறி போயாச்சு…
அட கொலைகாரா… ஆ ஹோய்…
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு Read More »
என் உறவா நீ கெடச்சா போதும்…
என் உசுரே நான் உனக்கே தருவேன்…
அடி பொட்ட காட்டு மேல…
ஒரு புழுதி காத்த போல…
உன் நெனைப்புல நான் பறக்குறேன்…
கொஞ்சம் பாரம்மா…
கடவுளும் காதலும் வேறு இல்லை…
இதுவரை பார்த்தவர் யாருமில்லை…
முதன் முதல் இரண்டையும்…
பார்த்தவன் நான் தானே… ஏய் ஏய் ஏய்…
யாரது யாரது…
யாரது யார் யாரது…
சொல்லாமல் நெஞ்சத்தை…
தொல்லை செய்வது…
மூடாமல் கண் ரெண்டை…
மூடிச் செல்வது யாரது…
ஹேய்… காலங்காத்தாலே…
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல…
என்னைப் பாத்தாலே…
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே…