பம்பர கண்ணாலே
பம்பர கண்ணாலே…
பச்ச குத்த வந்தாலே…
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே…
மச்சானே வாயேன்டா…
மஞ்ச தேய்ச்சு போயேன்டா…
அச்சாரம் ஒண்ணு தாயேன்டா…
பம்பர கண்ணாலே…
பச்ச குத்த வந்தாலே…
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே…
மச்சானே வாயேன்டா…
மஞ்ச தேய்ச்சு போயேன்டா…
அச்சாரம் ஒண்ணு தாயேன்டா…
ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை…
தித்திக்கும் தேகத்தை…
தேனீக்கள் மொய்க்குதே…
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா…
ஆளான தேகம் எங்கும் Read More »
படிச்சு பாத்தேன் ஏறவில்ல…
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு…
சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல…
மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு…
கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த Read More »
மல்லிகை மல்லிகை பந்தலே…
அடி மணக்கும் மல்லிகை பந்தலே…
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே…
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே…
கண்ணும் கண்ணும் நோக்கியா…
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா…
காப்பசினோ காஃபியா… சோபியா…
கண்ணும் கண்ணும் நோக்கியா Read More »
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா…
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா…
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா…
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா…
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா Read More »
நான் நடந்தால் அதிரடி…
என் பேச்சு சரவெடி…
என்னை சுற்றும் காதல் கொடி நீ…
நான் நடந்தால் அதிரடி Read More »
சொல்லி தரவா சொல்லி தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே…
அள்ளித்தரவா அள்ளித்தரவா…
அள்ள அள்ள தீராதே அழகே…