அண்ணனோட பாட்டு
ஓ ஓ… அண்ணனோட பாட்டு…
ஆ ஆ… ஆட்டம் போடுடா…
ஆ ஆ… அக்கறையா கேட்டா…
ஆ ஆ… அர்த்தம் நூறுடா…
காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…
மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
சின்ன திரு ஓணம் வந்தல்லோ…
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…
லாலா நந்த லாலா…
வா வா… ஆ… வா வா… ஆ…
ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…
ஆலங்குயில் கூவும் ரயில் Read More »
ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா…
ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா…
கண்ணதாசன் காரைக்குடி…
பேரை சொல்லி ஊத்திக்குடி…
குன்னக்குடி மச்சான போல்…
பாட போறேன்டா…
கண்ணதாசன் காரைக்குடி Read More »
கன்னித் தீவு பொண்ணா…
கட்டெறும்பு கண்ணா…
கட்டுமர துடுப்பு போல…
இடுப்பு ஆட்டுறா…
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி…
கடுப்பு ஏத்துறா…
கன்னித் தீவு பொண்ணா Read More »
காதல் ஆசை யாரைவிட்டதோ…
உன் ஒற்றை பார்வை…
ஓடி வந்து உயிரை தொட்டதோ…
காதல் தொல்லை தாங்கவில்லையே…
அதை தட்டி கேட்க…
உன்னைவிட்டால் யாரும் இல்லையே…
உன் சமையல் அறையில்…
நான் உப்பா சக்கரையா…
நீ படிக்கும் அறையில்…
நான் கண்களா புத்தகமா…
உன் சமையல் அறையில் Read More »