பூவே முதல் பூவே
பூவே முதல் பூவே இந்த பனிதுளி உனக்காக…
போகும் வழி எங்கும் ஒரு புல் வெளி உனக்காக…
சென்னை வட சென்னை…
இந்த கறுப்பர் தமிழ் மண்ண…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
புலி உறுமுது புலி உறுமுது…
இடி இடிக்குது இடி இடிக்குது…
கொடிப் பறக்குது கொடிப் பறக்குது…
வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…
ஹே ராமா ராமா ராமா ராமா…
ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்…
பீமா பீமா பீமா பீமா…
பீமன்கிட்ட கதையக்கேட்டேன்…
நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…
நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…
நான் அடிச்சா தாங்கமாட்ட Read More »
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…
ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…
நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…
கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல…
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல…
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல…
உன்னால கண் தூங்கல…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…