நான் அடிச்சா தாங்கமாட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷங்கர் மகாதேவன்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Naan Adicha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் புடிச்சா உடும்பு புடி…
நான் சிரிச்சா வான வெடி…
நான் பாடும் பாட்டுக்கு தோள் பறை நீ அடி…

குழு : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : வாழு வாழு வாழ விடு…
வாழும் போதே வானைத் தொடு…
வம்பு பண்ணா வாளை எடு…
வணங்கி நின்னா தோள கொடு…

ஆண் : வாழு வாழு வாழ விடு…
வாழும் போதே வானைத் தொடு…
வம்பு பண்ணா வாளை எடு…
வணங்கி நின்னா தோள கொடு…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

குழு : ஏ மை ராசா…
வா நீ க்ளோஸ்ஸா…
ஆடு என் கூட வில்லேஜ் சல்சா…
சல்சா சல்சா ச ச ச ச ச…
ஜல்சா ஜல்சா ஜ ஜ ஜ ஜ ஜ…
ஆண் : என்னடி பீட்டரு…

ஆண் : உணவு உடை இருப்பிடம்…
உழவனுக்கும் கெடைக்கணும்…
அவன் அனுபவிச்ச மிச்சம்தான்…
ஆண்டவனுக்கு படைக்கணும்…

ஆண் : ஆலமர பள்ளிக்கூடம்…
ஆக்ஸ்போர்டா மாறணும்…
நீ தாய் மொழியில் கல்வி கற்று…
தமிழ் நாட்ட உயர்த்தணும்…

ஆண் : வாய் மூடி வாழாதே…
வீண் பேச்சு பேசாதே…

ஆண் : காலம் கடந்து போச்சுதின்னு…
கவலை பட்டு ஏங்காதே…
கனவு ஜெயிக்க வேணுமா…
கண்ணை மூடி தூங்காதே…

ஆண் : குத்துங்கடா குத்து…
என் கூட சேர்ந்து குத்து…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

—BGM—

ஆண் : வரட்டி தட்டும் செவத்துல…
வேட்பாளர் முகமடா…
காத்திருந்து வோட்டு போட்டு…
கறுத்து போச்சு நகமடா…

ஆண் : புள்ள தூங்குது இடுப்புல…
பூனை தூங்குது அடுப்புல…
நம்ம நாட்டு நடப்புல…
யாரும் அத தடுக்கல…

ஆண் : தாய் பேச்சை மீறாதே…
தீயோர் சொல் கேட்காதே…

ஆண் : ஏதோ நானும் சொல்லிப்புட்டேன்…
ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ…
சொன்னதெல்லாம் உண்மையின்னா…
உன்ன நீயே மாத்திக்கோ…

ஆண் : குத்துங்கடா குத்து…
ஏழுரு கேக்க குத்து…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் படிச்சா உடும்புபுடி…
நான் சிரிச்சா வான வெடி…
நான் பாடும் பாட்டுக்கு தூள் பறை நீ அடி…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

—BGM—


Notes : Naan Adicha Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Kabilan. நான் அடிச்சா தாங்கமாட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading