ஆன புலி ஆடி வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஸ்ரீஹரிஅரவிந்த்ஐயப்பன் பாடல்கள்

Aanai Puli Adivarum Song Lyrics in Tamil


ஆண் : ஸ்வாமியே சரணம் ஐயப்பா…

—BGM—

ஆண் : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

குழு : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

ஆண் : விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா…
குழு : விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா…

ஆண் : கன்னிமார் எங்க முகம் பாரப்பா…
எங்க விரதத்துல வந்து விளையாடப்பா…
கன்னிமார் எங்க முகம் பாரப்பா…
எங்க விரதத்துல வந்து விளையாடப்பா…

குழு : சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

குழு : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

—BGM—

ஆண் : கார்த்திகதான் புறந்துவிட்டா கூடுறோம்…
ஒரு கடன உடனே வாங்கி மால போடுறோம்…

குழு : கார்த்திகதான் புறந்துவிட்டா கூடுறோம்…
ஒரு கடன உடன வாங்கி மால போடுறோம்…

ஆண் : தல வணங்கும் பயிரப் போல…
குருவடியை நாடுறோம்…

குழு : தல வணங்கும் பயிரப் போல…
குருவடியை நாடுறோம்…

ஆண் : குருவடிவில் காட்சித் தரும் தெய்வமே…
எங்க விரதத்துல வந்து துண செய்யுமே…
குருவடிவில் காட்சித் தரும் தெய்வமே…
எங்க விரதத்துல வந்து துண செய்யுமே…

குழு : சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

குழு : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

—BGM—

ஆண் : கருத்த தலையும் நரச்சுப் போக கூடுமே…
சபரி காடு ஏறும் ஆச நரச்சு போகுமோ…

குழு : கருத்த தலையும் நரச்சுப் போக கூடுமே…
சபரி காடு ஏறும் ஆச நரச்சு போகுமோ…

ஆண் : தன்னந்தனி தவ முனி ஆன சாமி ஐயப்பா…
குழு : தன்னந்தனி தவ முனி ஆன சாமி ஐயப்பா…

ஆண் : கன்னிசாமி விரதத்தில நுழையணும்…
நல்ல கண்ணியத்த புண்ணியர விதைக்கணும்…
கன்னிசாமி விரதத்தில நுழையணும்…
நல்ல கண்ணியத்த புண்ணியர விதைக்கணும்…

குழு : சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

குழு : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

—BGM—

ஆண் : பிரம்மனாரு எழுதி வச்ச தலவிதி…
அத புரட்டிப்போடும் ஐயா உன் இருமுடி…

குழு : பிரம்மனாரு எழுதி வச்ச தலவிதி…
அத புரட்டிப்போடும் ஐயா உன் இருமுடி…

ஆண் : கட்டும் முடி கட்டி படி ஏத்திவிடும் ஐயப்பா…
குழு : கட்டும் முடி கட்டி படி ஏத்திவிடும் ஐயப்பா…

ஆண் : நாற்பது நாள் மனிதனாக வாழணும்…
அது மலைக்குப் பொய் மறுபடியும் தொடரணும்…
நாற்பது நாள் மனிதனாக வாழணும்…
அது மலைக்குப் பொய் மறுபடியும் தொடரணும்…

குழு : சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…

ஆண் : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

குழு : ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…

குழு : { சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா…
சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா… } * (2)


Notes : Aanai Puli Adivarum Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. ஆன புலி ஆடி வரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading