கண்ணதாசன்

சிறுக்கி ஒருத்தி

சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி…
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி…
வயசு பயல வந்தாளாம் தொரத்தி…
கண்ணால அளவெடுத்தா என் ராசவா பின்னால வரவழைச்சா…

சிறுக்கி ஒருத்தி Read More »

வருவாண்டி தருவாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி…
அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி…

வருவாண்டி தருவாண்டி Read More »

திருச்செந்தூரின் கடலோரத்தில்

திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…

திருச்செந்தூரின் கடலோரத்தில் Read More »

அரியது கேட்கின்

அரியது கேட்கின் வரிவடிவேலோய்…
அரிது அரிது மானிடராதல் அரிது…
மானிடராயினும் கூன் குருடு…
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…

அரியது கேட்கின் Read More »

Scroll to Top