கல்வியா செல்வமா
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே…
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே…
தெய்வம் இருப்பது எங்கே…
அது இங்கே வேர் எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே…
அது இங்கே வேர் எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே Read More »
கோமாதா எங்கள் குலமாதா…
கோமாதா எங்கள் குலமாதா…
குலமாதர் நாளும் காக்கும் குணமாதா…
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா…
வண்ண கோமாதா…
ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…
சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
எல்லோரும் கொண்டாடுவோம்…
எல்லோரும் கொண்டாடுவோம்…
அல்லாவின் பேரை சொல்லி…
நல்லோர்கள் வாழ்வை எண்ணி…
எல்லோரும் கொண்டாடுவோம் Read More »
நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…
சமுதாயச் சிந்தனை சேர…
அநியாயக் கொள்கைகள் மாற…
மனிதாபிமானமும் வாழ…
அதற்கான உள்ளமும் கூட…
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே…
ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்…
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையால்…
சமயபுரத்தாலே சாம்பிராணி வாசகியே…
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…