கண்ணதாசன்

சொல்லச் சொல்ல இனிக்குதடா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா…

சொல்லச் சொல்ல இனிக்குதடா Read More »

தேவன் தந்த வீணை

தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேடும் கைகள் தேடினால்…
அதில் ராகமின்றி போகுமோ…

தேவன் தந்த வீணை Read More »

Scroll to Top