முதன் முதலாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநிறம் மாறாத பூக்கள்

Mudhal Mudhalaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…
என் காதல் பைங்கிளியே…
நீ பறந்து போகாதே…

ஆண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா…
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா…

BGM

ஆண் : சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா…
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா…

BGM

பெண் : ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று…
மோசம் செய்த துரோகியே…

ஆண் : ஓஓஓ… உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே…

பெண் : அது யார் அந்த பெண்…
ஆண் : ஒரு நடிகையம்மா…
பெண் : அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு…

பெண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ…
நீ காதல் மன்மதனோ…
நான் கவர்ந்து போவேனோ…

ஆண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…

BGM

குழு : கஜுரோ சிற்பம் ஆக என் எதிரில் நாணி மறைந்திடுவாள்…

BGM

ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே…
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே…

BGM

ஆண் : ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே…
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே…

BGM

பெண் : ஜீனத்அமன் போல என்னை எண்ணி வந்து…
பாட்டு பாடும் துரோகியே…

ஆண் : ஐயையோ… சும்மாதான் ஜாடை சொன்னேன்…
கண்ணே கண்மணியே…

பெண் : என்னை போல் ஒரு பெண்…
ஆண் : இந்த உலகில் இல்லை…
பெண் : ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு…

ஆண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே…
என் காதல் பைங்கிளியே…
நீ பறந்து போகாதே…

பெண் : முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ…


Notes : Mudhal Mudhalaga Song Lyrics in Tamil. This Song from Niram Maratha Pookkal (1979). Song Lyrics penned by Kannadasan. முதன் முதலாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading