தென்றல் காத்தே
தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
கங்கை அமரன்
தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…
பூத்து பூத்து குலுங்குதடி Read More »
மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
மரகத மணியே என் மயில் இள மயிலே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…
சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…
சிறு பொன்மணி அசையும் Read More »
விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…
விளையாடு மங்காத்தா Read More »
கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பொண்ணே என் பொன் மணியே…
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே…
கண்ணே என் கண்மணியே Read More »
ஆசைய காத்துல தூது விட்டு…
ஆடிய பூவுல வாடை பட்டு…
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு…
பாடுது பாட்டு ஒன்னு…
குயில் கேட்குது பாட்டை நின்னு…
ஆசைய காத்துல தூது விட்டு Read More »
வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை…
பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா…
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற…
வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா…
ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…
ஏய் ஆத்தா ஆத்தோரமா Read More »