வளையபட்டி தவிலே
வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
ஒரே கனா என் வாழ்விலே…
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்…
கனா மெய்யாகும் நாள் வரை…
உயிர் கையில் வைத்திருப்பேன்…
புல்லினங்கால்…
ஓஒ… புல்லினங்கால்…
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்…
மொழி இல்லை…
மதம் இல்லை…
யாதும் ஊரே என்கிறாய்…
எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…
எந்திர லோகத்து சுந்தரியே Read More »
குளிச்சா குத்தாலம்…
கும்பிட்டா பரமசிவம்…
குடிச்சா நீர்மோரு…
புடிச்சா நீதாண்டி…
குளிச்சா குத்தாலம் Read More »
கத்திரிக்கா கத்திரிக்கா…
குண்டு கத்திரிக்கா…
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்…
காதல் பேரிக்கா…
கத்திரிக்கா கத்திரிக்கா Read More »
ஆதி ஆதி ஆழம் கேட்டு…
ஆர்பரிக்கும் காடு…
கோராமான காட்டில் வெல்ல…
கூடி வேட்டை ஆடு…
ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…
மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…
மின்னலே நீ வந்ததேனடி Read More »
எகிறி குதித்தேன் வானம் இடித்தது…
பாதங்கள் இரண்டும் பறவையானது…
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது…
புருவங்கள் இறங்கி மீசையானது…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…