தமிழா தமிழா
தமிழா தமிழா நாளை நம் நாளே…
தமிழா தமிழா நாடும் நம் நாடே…
தமிழா தமிழா கண்கள் கலங்காதே…
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே…
தமிழா தமிழா நாளை நம் நாளே…
தமிழா தமிழா நாடும் நம் நாடே…
தமிழா தமிழா கண்கள் கலங்காதே…
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே…
ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…
ருக்குமணி ருக்குமணி Read More »
என் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
என் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…
என் வீட்டு தோட்டத்தில் Read More »
உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…
கூட மேல கூட வச்சு…
குச்சனூரு போறவளே…
மெதுவாக செல்லேன்டி…
உசிலம்பட்டி பெண்குட்டி Read More »
கப்பலேறிப் போயாச்சு…
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா…
நட்ட நடு ராவாச்சு…
நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா…
கப்பலேறிப் போயாச்சு Read More »
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே…
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே…
கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே…
என் ஓருயிரே…
என்னுயிரே என்னுயிரே Read More »