எவனோ ஒருவன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…
நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது…
தைய தையா…
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா…
தக்க தைய தைய தையா தையா…
தக்க தைய தைய தையா தையா…
பச்சைக் கிளிகள் தோளோடு…
பாட்டுக் குயிலோ மணியோடு…
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை…
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை…
ஒருவன் ஒருவன் முதலாளி…
உலகில் மற்றவன் தொழிலாளி…
விதியை நினைப்பவன் ஏமாளி…
அதை வென்று முடிப்பவன் அறிவாளி…
ஒருவன் ஒருவன் முதலாளி Read More »
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்…
வந்தவன் மின்னினானே…
ஒரு கூடை சன் லைட்…
ஒரு கூடை மூன் லைட்…
ஒன்றாக சோ்த்தா…
கலர்தானே என் ஒயிட்…
கலக்குது உன் ஸ்டைல்…
இழுக்குது உன் ஸ்டைல்…
ஜெய்க்குது உன் ஸ்டைல்…
பல்லே லக்கா பல்லே லக்கா…
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா…
திருச்சிக்கா திருத்தணிக்கா…
ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்…
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…