பூமி பூமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசக்திஸ்ரீ கோபாலன்ஏ.ஆர்.ரகுமான்செக்கச்சிவந்த வானம்

Bhoomi Bhoomi Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் யாதோ… முடிவெதுவோ…
முடிவில்லா வானம்…
முடிவதுமுண்டோ… முடியாதென்றோ…
உடலை போலே உயிரும்…
அய்யோ அழிவதுமுண்டோ…

பெண் : உடலின்று பாண்டம்… உடைந்துவிடும்…
கதறும் மனமே… கவலுற வேண்டாம்…
இவைகள் உயிரும் பொழுதில்…
மரம் அழிவதுமில்லை…
அஃறிணை போலே… அன்றாடம் வாழ்ந்திடு…
உலகே நிழையில்லையே…

பெண் : ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்…
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கடலில் மீன் ஒன்னு அழுதா…
கரைக்கு சேதி வந்து சேருமா…

பெண் : இதயம் தாங்குமா…
இதயம் தாங்குமா… இதயமே…
இதயம் தாங்குமா…

பெண் : இதயம் தாங்குமா…
இதயம் தாங்குமா…
இதயம் தாங்குமா…
இதயம் தாங்குமா…

பெண் : தாங்குமா… தாங்குமா… தாங்குமா…

பெண் : ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்…
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…

பெண் : கடலில் மீன் ஒன்னு அழுதா…
கரைக்கு சேதி வந்து சேருமா…

பெண் : பாவி நெஞ்சே…
பத்த வச்ச பஞ்சே…

BGM

பெண் : பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே…
வாழ்வதை விடவும்… வலியே கொடிது…
வீழ்வதை விடவும்… பிரிவே கொடிது…

பெண் : கருவறை எல்லாம் முதலும் அல்ல…
முடிவுரை எல்லாம் முடிவும் அல்ல…
கண்ணீர் வருது உண்மை சொல்ல…
பாழும் மனது கேட்குதுமில்ல…
நீ எங்கே… நீ எங்கே…
நாளைக்கு நானும் அங்கே…

பெண் : ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்…
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…

பெண் : கடலில் மீன் ஒன்னு அழுதா…
கரைக்கு சேதி வந்து சேருமா…
கரைக்கு சேதி வந்து சேருமா…
கரைக்கு சேதி வந்து சேருமா…


Notes : Bhoomi Bhoomi Song Lyrics in Tamil. This Song from Chekka Chivantha Vaanam (2018). Song Lyrics penned by Vairamuthu. பூமி பூமி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading