காதலிக்கும் ஆசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கே, சின்மயி, டிம்மி & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Kadhalikkum Aasai Song Lyrics in Tamil


BGM

குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓ…
என் சோனா லிசோ சோனாலி…
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓ…
மை சோனா லிசோ சோனாலி…

ஆண் : காதலிக்கும் ஆசை இல்லை…
கண்கள் உன்னை காணும் வரை…
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்…

ஆண் : பட்டினத்தார் பாடல் மட்டும்…
பாடம் செய்து ஒப்பித்தேன்…
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்…
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்…
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால்…
திட்டி திட்டி தித்தித்தாய்…

ஆண் : காதலிக்கும் ஆசை இல்லை…
கண்கள் உன்னை காணும் வரை…
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்…

ஆண் : பட்டினத்தார் பாடல் மட்டும்…
பாடம் செய்து ஒப்பித்தேன்…
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்…

BGM

ஆண் : சந்திர சூரியர் எழுகையிலே…
உன் முக ஜாடைகள் தெரிகிறதே…
பூமியில் இரவு வருகையிலே…
அழகிய கூந்தல் சரிகிறதே…

ஆண் : சரிகிறதே… விரிகிறதே… ஹே ஹே…

ஆண் : அடி விண்ணும் மண்ணும்…
உனக்குள்ள விளம்பரமோ…
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த…
ஒளி சிற்பமொ…

ஆண் : ஹே… மன்மத மொட்டா…
நான் வருடும் காற்றோ…
மன்மத மொட்டா…
குழு : ஹே ஹெய்ஹே…
ஆண் : நான் வருடும் காற்றோ…
குழு : ஓ ஹோ ஹோ ஹோஹோ…

ஆண் : காதலிக்கும் ஆசை இல்லை…
கண்கள் உன்னை காணும் வரை…
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்…
குழு : ஓஹோ ஹோ ஹோ…

ஆண் : பட்டினத்தார் பாடல் மட்டும்…
பாடம் செய்து ஒப்பித்தேன்…
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்…

BGM

குழு : என் காதலி காதலி காதலி காதலி…
என்னை காதலி காதலி காதலி காதலி காதலி…
என் காதலி காதலி காதலி காதலி…
என்னை காதலி காதலி காதலி காதலி காதலி…

ஆண் : உன் முகம் கொண்ட பருவினிலும்…
வின் மீன் ஒலிகள் வீசுதடி…
கோபம் வழியும் வேளையிலும்…
இதயம் கண்ணில் மின்னுதடி…

ஆண் : மின்னுதடி… என்னை கொல்லுதடி…

ஆண் : எங்கே நின்று காணும் போதும்…
வானம் ஒன்றுதான்…
உன்னை எந்த பக்கம் பார்க்கும் போதும்…
பெண்மை நன்றுதான்…

ஆண் : உயிர் விடும் முன்னே…
என்னை காதலி பெண்ணே…
உயிர் விடும் முன்னே…
என்னை காதலி பெண்ணே…
குழு : ஓ ஹோ ஹோ ஹோஹோ…

பெண் : காதலிக்கும் ஆசையில்லை…
கடவுள் வந்து சொன்னாலும்…
ஏமாந்த பெண்ணை தேடி போயா…

பெண் : உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும்…
பட்டை ரோஜா நானல்ல…
முள்ளோடு தேனும் இல்லை போயா…

பெண் : ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை…
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை…
நீ கல்லை தந்து கனியோ என்று…
காதல் செய்வது வீண் வேலை…

குழு : என் காதலி காதலி காதலி காதலி…
என்னை காதலி காதலி காதலி காதலி காதலி…
என் காதலி காதலி காதலி காதலி…
என்னை காதலி காதலி காதலி காதலி காதலி…


Notes : Kadhalikkum Aasai Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. காதலிக்கும் ஆசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading