ஸ்டைல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பிளேஸ், தன்வி, ரவி ராக்ஸ் கோட் & சுரேஷ் பீட்டர்ஸ்ஏ.ஆர்.ரகுமான்சிவாஜி

Style Song Lyrics in Tamil


ஆண் : ஸ்டைல்… கிவ் மீ ஒன் டைம் ஸ்டைல் யா…
கிவ் மீ டு டைம் ஸ்டைல் யா…
கிவ் மீ த்ரீ டைம் ஸ்டைல் யா…

BGM

குழு : ஆ ஆ… ஆஹான்… எஸ்… எஸ்…

ஆண் : ஒரு கூடை சன் லைட்…
ஒரு கூடை மூன் லைட்…
ஒன்றாக சோ்த்தா…
கலர்தானே என் ஒயிட்…

BGM

ஆண் : அப்பத்தா வச்ச கறுப்பே…
இப்போ தான் செக்க சிவப்பே…
எப்போதும் பச்சை தமிழன்…
குழு : எஸ்…

ஆண் : இப்போ நான் வெள்ளைத் தமிழன்…

குழு : வேயோ வேயோ…
இதான் உன்வேயோ…
வேயோ வேயோ…
இதான் உன்வேயோ…

BGM

ஆண் : அட அட அட அசத்துது ஸ்டைல்…
நட நட நட நடப்பதும் ஸ்டைல்…
கட கட கட சிரிப்பதும் ஸ்டைல்…
பட பட பட பேச்சிலும் ஸ்டைல்…

BGM

பெண் : கலக்குது உன் ஸ்டைல்…
இழுக்குது உன் ஸ்டைல்…
ஜெய்க்குது உன் ஸ்டைல்…

BGM

பெண் : குழந்தைக்கும் உன் ஸ்டைல்…
இளசுக்கும் உன் ஸ்டைல்…
பெருசுக்கும் உன் ஸ்டைல்…

ஆண் : அட அட அட அசத்துது ஸ்டைல்…
நட நட நட நடப்பதும் ஸ்டைல்…
கட கட கட சிரிப்பதும் ஸ்டைல்…
பட பட பட பேச்சிலும் ஸ்டைல்…

ஆண் : சுட சுட சுட தொடுவதும் ஸ்டைல்…
தட தட தட அதிரடி ஸ்டைல்…
அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல்…
வர வர எல்லாமே ஸ்டைல்…

BGM

ஆண் : ஒரு கூடை சன் லைட்…
ஒரு கூடை மூன் லைட்…
ஒன்றாக சோ்த்தா…
கலர்தானே என் ஒயிட்…

ஆண் : ஓ லெட் மீ சே சம்திங்…
குழு : ஸ்டைல்… எஸ் ஸ்டைல்… எஸ்…

BGM

பெண் : ரகளை செய் ரௌத்திர வீரா…
மிரள செய் மன்மத மாறா…
கனி தேடும் கலகக்காரா…
கண் தடவும் கந்தல மாறா…
கின்னென்ற கன்னியை பூரா…
தின்னின்று வெள்ளைகாரா…

BGM

ஆண் : அடடா நீ ஐந்தடி மிட்டாய்…
நடந்தாய் நீ பறக்கிற தட்டாய்…
இருந்தாய் நீ உருவத்தில் எட்டாய்…
மலர்ந்தாய் நீ மொழு மொழு மொட்டாய்…

ஆண் : ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்…
சீ என்னும் சொல்லில் சுட்டாய்…
இபிள் டவர் இதயத்தில் நட்டாய்…
பட்டாசாய் பட்டாய்…

பெண் : ஏயோ ஏயோ…
நியூஸ்ட்ரோ டெல் விடோ…
ஏயோ ஏயோ…
நியூஸ்ட்ரோ டெல் விடோ…

பெண் : ஹீரோ ஹீரோ…
ஹீராதி ஹீரோ…
ஸ்டாரோ ஸ்டாரோ…
நீ சூப்பர் ஸ்டாரோ…

பெண் : ஸ்டைல்…
ஆண் : ஒரு கூடை சன் லைட்…
பெண் : ஸ்டைல்…
ஆண் : ஒரு கூடை மூன் லைட்…
பெண் : ஸ்டைல்…
ஆண் : ஒன்றாக சோ்த்தா…
பெண் : ஸ்டைல்…
ஆண் : ஸ்டார்ஸ்… ஸ்டார்ஸ்… ஆ…
பெண் : ஸ்டைல்…
ஆண் : ஸ்டைல்… எஸ்…

BGM

ஆண் : அப்பத்தா வச்ச கறுப்பே…
குழு : எஸ்…
ஆண் : இப்போதான் செக்க சிவப்பே…
குழு : எஸ்…
ஆண் : எப்போதும் பச்சை தமிழன்…
குழு : எஸ்…
ஆண் : இப்போ நான் வெள்ளைத் தமிழன்…
குழு : எஸ்…

குழு : எஸ் எஸ் எஸ்…

BGM

ஆண் : கிவ் மீ ஒன் டைம் ஸ்டைல் யா…
கிவ் மீ டு டைம் ஸ்டைல் யா…
கிவ் மீ த்ரீ டைம் ஸ்டைல் யா…
பெண் : ஸ்டை ஸ்டை ஸ்டைல்…


Notes : Style Song Lyrics in Tamil. This Song from Sivaji (2007). Song Lyrics penned by Pa. Vijay. ஸ்டைல் பாடல் வரிகள்.


Scroll to Top