செந்தாமரையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஸ்ரீகாந்த் சீக்காசத்ய பிரகாஷ்ஜெரால்ட் & ஏ.கே.சசிதரன்சோனி மியூசிக் சௌத்

Senthamaraiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழி மொழி வழியாய்…
நான் என்னை தேடினேன்…
இரு விழி திகைத்து…
அட உன்னை சொன்னாதே…

ஆண் : விழி மொழி வழியாய்…
நான் என்னை தேடினேன்…
இரு விழி திகைத்து…
அட உன்னை சொன்னாதே…

ஆண் : திம் தகிட தக தில்லானா…
நகிர்தோம் நகீர்தோம் தில்லானா…
திம் தகிட தக தில்லானா…
என் காதல் சுல்தானா…

ஆண் : திம் தகிட தக தில்லானா…
நகிர்தோம் நகீர்தோம் தில்லானா…
திம் தகிட தக தில்லானா…
என் கண்மணி நீதானா…

ஆண் : செந்தாமரையே பேரன்பின் பேரலையே…
உன் அழகுல அழகுல நானே…
அட மயங்கி போனேனே மானே…

ஆண் : ஹே… செந்தாமரையே பேரன்பின் பேரலையே…
உன் அழகுல அழகுல நானே…
அட மயங்கி போனேனே மானே…

BGM

ஆண் : காற்றைப் போல காலம் போனதே…
இது காதல் என்று நெஞ்சம் சொன்னதே…
இன்றை போல நாளும் ஏங்குதே…
உன் காதலாலே மெய் சிலிர்க்குதே…

ஆண் : தங்க தாமரையே…
என் அன்பின் தாரகையே…
உன் அழகுல அழகுல நானே…
அட மயங்கி போனேனே மானே…

ஆண் : தங்க தாமரையே…
என் அன்பின் தாரகையே…
உன் அழகுல அழகுல நானே…
அட மயங்கி போனேனே மானே…

BGM

ஆண் : செந்தாமரையே பேரன்பின் பேரலையே…
உன் அழகுல அழகுல நானே…
அட மயங்கி போனேனே மானே…

ஆண் : தங்க தாமரையே…
என் அன்பின் தாரகையே…
உன் அழகுல அழகுல நானே…
அட மயங்கி போனேனே மானே…

ஆண் : காற்றைப் போல காலம் போனதே…
இது காதல் என்று நெஞ்சம் சொன்னதே…
இன்றை போல நாளும் ஏங்குதே…
உன் காதலாலே மெய் சிலிர்க்குதே…

BGM


Notes : Senthamaraiye Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2022). Song Lyrics penned by Srikanth Cheeka. செந்தாமரையே பாடல் வரிகள்.


Scroll to Top