யாரோ யாரோடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமகாலட்சுமி ஐயர், வைஷாலி சமந்த் & ரிச்சா ஷர்மைன்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Yaro Yarodi Song Lyrics in Tamil


குழு : ஹே டும் டும் டம் டமக்கு டும்…
டும் டம் டமக்கு டும் டும் டும் ஹே…
ஹே டும் டும் டும் டும் டும்…
டும் டமக்கு டும் டமக்கு…
டும் டமக்கு டும் டமக்கு டும்…
டும் டும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும்…
டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு…
டும் டும் டும் டும் டும் டும் டும் ஹா…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…

பெண் : ஈக்கி போல நிலா வடிக்க…
இந்திரனார் பந்தடிக்க…
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு…

பெண் : சந்தனப் பொட்டழகை…
சாஞ்ச நடையழகை…
வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…

BGM

பெண் : தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க… பாருங்க…
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க… ஓஹோ… ஓஓஓஓ… ஆஆ…

பெண் : முத்தழகி இங்கே இல்லீங்க…
சொல்லுங்க முத்தமிட்டு எங்கே தொடுங்க…
மொத்தமாக சொல்லிக் குடுங்க…
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க…

பெண் : கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா…
அவ நடிப்பா…
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…

BGM

குழு : கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…

பெண் : கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…

பெண் : பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு…
மூணு முடி போடுவதெதுக்கு… ஆஆ ஆஆ ஆஆ…

BGM

பெண் : உரிமைக்காக ஒத்த முடிச்சு…
உரிமைக்காக ஒத்த முடிச்சு…
அடியே உறவுக்காக ரெண்டாம் முடிச்சு…
ஊருக்காக மூணாம் முடிச்சு…
முடிச்சு முடிச்சு முடிச்சு முடிச்சு…

பெண் : பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு…
மூணு முடி போடுவதெதுக்கு…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
உன் திமிருக்கு அரசன்…


Notes : Yaro Yarodi Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. யாரோ யாரோடி பாடல் வரிகள்.


Scroll to Top