அடி ஆத்தாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாகடலோரக் கவிதைகள்

Adi Aathadi Song Lyrics in Tamil


பெண் : அடி ஆத்தாடி…

—BGM—

பெண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
பெண் : அடி அம்மாடி…
குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா…

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்…
ஆண் : ஒருகோடி ஆனந்தம்…
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்…
ஆண் : ஆஆஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
ஆண் : அடி அம்மாடி…

BGM

பெண் : மேலே போகும் மேகம் எல்லாம்…
கட்டுப்பட்டு ஆடாதோ…
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்…
மெட்டுக்கட்டிப் பாடாதோ…

ஆண் : இப்படி நான் ஆனதில்லை…
புத்தி மாறிப் போனதில்லை…
முன்னே பின்னே நேர்ந்ததில்லை…
மூக்கு நுனி வேர்த்ததில்லை…

பெண் : கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள…
கத்திச் சண்டை கண்டாயோ…
படபடக்கும் நெஞ்சுக்குள்ள…
பட்டாம்பூச்சி பார்த்தாயோ…
இசை கேட்டாயோ… ஓஓஓ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : லலலலலா… லலலலல…
லலலல லலா… லலல லா லலல லா…
லலலலல… லலலலல… லலலல லா…

BGM

ஆண் : தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள…
ஏகப்பட்ட சந்தோசம்…
உண்மை சொல்லு பெண்ணே என்னை…
என்ன செய்ய உத்தேசம்…

பெண் : வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்…
வந்து வந்து போவதென்ன…
கட்டுமரம் பூப்பூக்க…
ஆசைப்பட்டு ஆவதென்ன…

ஆண் : கட்டுத்தறி காளை நானே…
கன்னுக்குட்டி ஆனேனே…
தொட்டுத் தொட்டு தென்றல் பேச…
தூக்கம் கெட்டுப் போனேனே…
சொல் பொன்மானே… ஏஏஏ…

பெண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
பெண் : அடி அம்மாடி…
குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா…

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்…
ஆண் : ஒருகோடி ஆனந்தம்…
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்…
ஆண் : ஆஆஆ…

ஆண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
ஆண் : அடி ஆத்தாடி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Adi Aathadi Song Lyrics in Tamil. This Song from Kadalora Kavithaigal (1986). Song Lyrics penned by Vairamuthu. அடி ஆத்தாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading