ருக்குமணி ருக்குமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்ரோஜா

Rukkumani Rukkumani Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…

—BGM—

ஆண் : ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…

—BGM—

ஆண் : காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…

—BGM—

பெண் : கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும்…
தொட்டு தரும் முத்த சத்தம்…

—BGM—

பெண் : கட்டில் ஒன்னு விட்டு விட்டு…
மெட்டு கட்டும் இன்ப சத்தம்…

—BGM—

பெண் : சேவல் ஒன்னு கூவாம…
தீராது இந்த சத்தம்…

—BGM—

ஆண் : ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…

—BGM—

ஆண் : சின்னஞ்சிறு பொண்ணுக்கு…
ஆசை ரொம்ப இருக்கு…

—BGM—

பெண் : சீனிக்குள்ள எறும்பு…
மாட்டிக்கிட்ட கணக்கு…

—BGM—

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
கட்டில் வரை நெருங்க…

—BGM—

பெண் : முத்து மணி கொலுசுங்க…
முத்தம் கேட்டு சிணுங்க…

—BGM—

ஆண் : உள்ளே பூ பூக்குது…
அடி உச்சி ஏன் வேர்க்குது…

பெண் : ஆசை பாய் போட்டது…
அட அச்சம் தாள் போட்டது…

—BGM—

ஆண் : ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…

—BGM—

பெண் : சொந்தம் கொண்ட புருஷன்…
சுண்டுவிரல் புடிக்க…

—BGM—

ஆண் : சுண்டுவிரல் தொட்டதும்…
அந்த இடம் சிலிர்க்க…

—BGM—

பெண் : காமதேவன் மண்டபத்தில்…
கச்சேரியும் நடக்க…

—BGM—

ஆண் : கன்னிமகள் வளையலும்…
பின்னணிகள் இசைக்க…

பெண் : முத்தம் பந்தாடுது…
உயிர் மொத்தம் திண்டாடுது…

ஆண் : சித்தம் சூடேறுது…
இந்த ஜென்மம் ஈடேறுது…

—BGM—

ஆண் : ருக்குமணி ருக்குமணி…
அக்கம் பக்கம் என்ன சத்தம்…
காது ரெண்டும் கூசுதடி…
கண்டுபிடி என்ன சத்தம்…

பெண் : கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும்…
தொட்டு தரும் முத்த சத்தம்…

—BGM—

பெண் : கட்டில் ஒன்னு விட்டு விட்டு…
மெட்டு கட்டும் இன்ப சத்தம்…

—BGM—

பெண் : சேவல் ஒன்னு கூவாம…
தீராது இந்த சத்தம்…

—BGM—


Notes : Rukkumani Rukkumani Song Lyrics in Tamil. This Song from Roja (1992). Song Lyrics penned by Vairamuthu. ருக்குமணி ருக்குமணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading