தமிழா தமிழா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்ரோஜா

Thamizha Thamizha Song Lyrics in Tamil


BGM

ஆண் : தமிழா தமிழா நாளை நம் நாளே…
தமிழா தமிழா நாடும் நம் நாடே…
தமிழா தமிழா நாளை நம் நாளே…
தமிழா தமிழா நாடும் நம் நாடே…

ஆண் : என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா…
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா…

ஆண் : தமிழா தமிழா நாளை நம் நாளே…
தமிழா தமிழா நாடும் நம் நாடே…

BGM

குழு : நிறம் மாறலாம் குணம் ஒன்றுதான்…
இடம் மாறலாம் நிலம் ஒன்றுதான்…
மொழி மாறலாம் பொருள் ஒன்றுதான்…
கலி மாறலாம் கொடி ஒன்றுதான்…

குழு : திசை மாறலாம் நிலம் ஒன்றுதான்…
இசை மாறலாம் மொழி ஒன்றுதான்…
நம் இந்தியா அது ஒன்றுதான் வா…

ஆண் : தமிழா தமிழா கண்கள் கலங்காதே…
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே…
தமிழா தமிழா கண்கள் கலங்காதே…
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே…

ஆண் : உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா…
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா…

ஆண் : தமிழா தமிழா நாளை நம் நாளே…
தமிழா தமிழா நாடும் நம் நாடே…

BGM

குழு : நவபாரதம் பொதுவானது…
இது வேர்வையால் உருவானது…
பல தேகமோ எருவானது…
அதனால் இது உருவானது…

குழு : சுப தண்டமாய் வலுவானது…
அட வானிலா விழாவென்பது…
இம் மண்ணிலா பிரிவென்பது எழு வா…

BGM


Notes : Thamizha Thamizha Song Lyrics in Tamil. This Song from Roja (1992). Song Lyrics penned by Vairamuthu. தமிழா தமிழா பாடல் வரிகள்.


Scroll to Top