Tag: ஹரிஹரன்

மின்னல் ஒரு கோடி

மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே… உன் வார்த்தை தேன் வார்த்ததே…

வானும் மண்ணும்

வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே… மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே… ஒரு மூங்கில் காடெறிய… சிறு பொறி ஒன்று போதும்… அந்த பொறி இன்று தோன்றியதே…

வெண்ணிலவே வெண்ணிலவே

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா… உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா… வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா… உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…