மாதா உன்
மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…
மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…
ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…
ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
பார்வதி என்னைப் பாரடி…
பூங்கொடி வந்து சேரடி…
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…
பொத்துக்கிட்டு ஊத்துதடி Read More »
பூ முடிக்கனும் உன் தலையிலே…
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…
இன்பம் சேரும் உந்தன் அழகிலே…
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே…
அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…
ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…
நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீ விழிக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…
நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…