Tag: வாலி

பேர் வச்சாலும் வைக்காம

பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்… அது குத்தால சுக வாசம்… அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்… இந்த பெண்ணோட சகவாசம்…

உன்னை பார்த்த பின்பு

உன்னை பார்த்த பின்பு… கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே… வானம் பார்த்த பின்பு… பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

ஒரு கிளி ஒரு கிளி

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி… உன்னை தொடவே அனுமதி… ஒரு துளி ஒரு துளி சிறு துளி… வழிகிறதே விழி வழி…

நிலாவே வா

நிலாவே வா செல்லாதே வா… எந்நாளும் உன்… பொன்வானம் நான்… எனை நீ தான் பிரிந்தாலும்… நினைவாலே அணைப்பேன்…