சூரியனைக் கண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாபார்வதி என்னை பாரடி

Sooriyana Kandavudan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

—BGM—

பெண் : காதல் வந்தால் தூக்கம்…
போய் விடும் என்று…
கதைகளிலே நானும் படித்தது உண்டு…

பெண் : சினிமா காதல் எல்லாம்…
பாத்திருக்கேன் நான்தான்…
பிரிஞ்சா பாட்டெடுத்து பாடுறது ஏன்தான்…

பெண் : ஒண்ணும் தெரியாது நானும் தவிக்க…
எத்தனையோ கேள்வி நெஞ்சைத் துளைக்க…
என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா…

பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

—BGM—

பெண் : மாலையில் ஏதேதோ வாட்டுது என்னை…
மாளிகையில் நாளும் வாழ்ந்திடும் பெண்ணை…
குளிரும் வான நிலா கொதிக்குதையா தீயா…
எதுவோ மனசுக்குள்ளே படுத்துதையா நோயா…

பெண் : என்ன இந்த வியாதி நானும் அறியேன்…
சொல்லத் தெரியாமல் தேகம் மெலிந்தேன்…
என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா…

பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…

பெண் : அது காதல் காதல் காதல்…
என்றே சொன்னாங்க…
அந்தக் காதல் என்னும் சொல்லின்…
அர்த்தம் என்னாங்க…

பெண் : சூரியனைக் கண்ட உடன்…
தாமரை ஏன் மலருது…
சந்திரனைக் கண்ட உடன்…
அல்லி ஏன் மயங்குது…


Notes : Sooriyana Kandavudan Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. சூரியனைக் கண்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading