| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | சசி ரேகா | இளையராஜா | மை டியர் மார்த்தாண்டன் |
Oh Maharaja Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஓ மகாராஜா…
ஆ-ன்னா ஆவன்னா இ-ன்னா ஈயன்னா…
ஏ யுவராஜா…
உ-ன்னா ஊவன்னா எ-ன்னா ஏயன்னா…
பெண் : உன் பாதையிலே…
குழு : ஓஹ்ஹோ…
பெண் : தினமும் மலர் தூவி…
குழு : ஓ ஹோ ஹோ…
பெண் : பொன் மேடையிலே…
குழு : ஓஹ்ஹோ…
பெண் : தினமும் புகழ் பாடி…
குழு : ஓஹோஹோ…
குழு : வரவேற்ப்போம் ஹா ஹா ஹா…
வர வேண்டும் ஹா ஹா ஹா…
வரவேற்ப்போம் ஹா ஹா ஹா…
வர வேண்டும் ஹா ஹா ஹா…
பெண் : ஓ மகாராஜா…
ஏயன்னா பியன்னா சியன்னா டியன்னா…
ஏ யுவராஜா…
இயன்னா எஃப்ன்னா ஜியன்னா ஹஜ்ன்னா…
குழு : உன்னடி போற்றும் ஓஹ்ஹோ…
யாமே அடியார்கள் ஓ ஹோ ஹோ…
நீ படிக்காமல் ஓஹ்ஹோ…
வேறார் படிப்பார்கள் ஓ ஹோ ஹோ…
குழு : வரவேற்ப்போம் ஹா ஹா ஹா…
வர வேண்டும் ஹா ஹா ஹா…
வரவேற்ப்போம் ஹா ஹா ஹா…
வர வேண்டும் ஹா ஹா ஹா…
Notes : Oh Maharaja Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Gangai Amaran. ஓ மகாராஜா பாடல் வரிகள்.
