வெட்கப்பட்டுப் போவதில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஹரிணிஆர். அகஸ்டின் பொன்சீலன்இயேசு பாடல்கள்

Vetkappattu Povathillai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…

—BGM—

பெண் : நஷ்டங்கள் வந்தாலும்…
இழப்புகள் நேர்ந்தாலும்…
நிந்தைகள் சூழ்ந்தாலும்…
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்…
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்…

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…

—BGM—

பெண் : குடும்பமே இகழ்ந்தாலும்…
உறவுகள் பழித்தாலும்…
உலகமே எதிர்த்தாலும்…
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்…
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்…

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…

—BGM—

பெண் : என் ஜனம் ஒரு போதும்…
வெட்கப்பட்டு போவதில்லை…
வெட்கத்திற்கு பதிலாக…
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் நான்…
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் நான்…

பெண் : வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…
வெட்கப்பட்டுப் போவதில்லை…
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை…


Notes : Vetkappattu Povathillai Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. வெட்கப்பட்டுப் போவதில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading