அத்தை மடி
அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு…
அல்லி விழி மூடம்மா…
வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
பதினாறும் பெற்று தலைவா நீயும்…
பெருவாழ்வு காண வாராயோ…
ஆ ஒன்ஸ் எ பாப்பா மீட் எ மாமா…
இன் எ லிட்டில் டூரிஸ்ட் பஸ்…
என்னடி பாப்பா சொன்னது டூப்பா…
கன்னம் சிவந்தது வாட் இஸ் திஸ் ஹேய்…
கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
மோகம் அதிகம் உன் மேலே எனக்கு…
ஆசை இருக்கா என் மேலே உனக்கு…
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பொண்ணு பார்த்ததாலே…
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
அன்பே வா அன்பே வா…
அன்பே வா அன்பே வா வா வா…
உள்ளம் என்றொரு கோவிலிலே…
தெய்வம் வேண்டும் அன்பே வா…
கண்கள் என்றொரு சோலையிலே…
தென்றல் வேண்டும் அன்பே வா…
வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…