தாமரை

அர்ஜுனா அர்ஜுனா

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே…
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்…
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்…
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்…

அர்ஜுனா அர்ஜுனா Read More »

காதல் கொஞ்சம்

காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்…
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
தூரம் எல்லாம் தூரம் இல்லை…
தூவானமாய் தூவும் மழை…

காதல் கொஞ்சம் Read More »

Scroll to Top