மூப்பில்லா தமிழே தாயே
புயல் தாண்டியே விடியல்… புதுவானில் விடியல்… பூபாளமே… தமிழே வா… தரணியாள தமிழே வா…
Songs makes mind cool
புயல் தாண்டியே விடியல்… புதுவானில் விடியல்… பூபாளமே… தமிழே வா… தரணியாள தமிழே வா…
கேளாமல் கையிலே… வந்தாயே காதலே… என் பேரை கூவிடும்… உன் பேரும் கோகிலம்…
மழையின் சாரலில் மழையின் சாரலில்… நனைய தோன்றுது நடுங்க தோன்றுது… பிழைகள் என்றே தெரிந்தும் கூட… பிடித்துப் போனது புதையல் ஆனது…
என்னுயிரே என்னுயிரே… யாவும் நீதானே… கண் இரண்டில் நீ இருந்து… பார்வை தந்தாயே…
எதுவரை போகலாம் என்று… நீ சொல்லவேண்டும்… என்றுதான் விடாமல் கேட்கிறேன்…
உயிரின் உயிரே உயிரின் உயிரே… நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்… ஈர அலைகள் நீரை வாரி… முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…