ஒரு ஊரில் அழகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Oru Ooril Song Lyrics in Tamil


BGM

குழு : ஷி இஸ் எ பான்டஸி…
ஷான நான் நாநா ஓ ஹோ…
ஸ்வீட் அஸ் எ ஹார்மோனி…
ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ நோ..
.
குழு : ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி…
ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ…
பில்ஸ் யுவர் ஹார்ட் வித் எக்ஸ்டஸி…
வோகு வோகு யேகி யே ஹே…

BGM

ஆண் : லா லாலா லாலா லா லா லாலா…
லா லா லா லாலா லா லா லாலா லா லா லாலா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே…
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…

ஆண் : அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே…
பல வருட பரிட்சையம் போலிருக்கும்…
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்…
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…

ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே…
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…

BGM

ஆண் : மரகத சோம்பல் முறிப்பாளே…
புல்வெளி போலே சிலிர்ப்பாளே…
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே…
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அவள் கன்னத்தின் குழியிலே…
சிறு செடிகளும் நடலாம்…

ஆண் : அவள் கன்னத்தின் குழியிலே…
குழு : அழகழகாய்…
ஆண் : சிறு செடிகளும் நடலாம்…
குழு : விதவிதமாய்…

ஆண் : ஏதோ ஏதோ தனித்துவம்…
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே…

ஆண் : ஒரு ஊரில் அழகே அழகே…

ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே… ஹே…
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…

BGM

ஆண் : மகரந்தம் தாங்கும் மலர் போலே…
தனியொரு வாசம் அவள் மேலே…
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்…
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்…

ஆண் : அவள் கடந்திடும் போது…
தலை அனிச்சையாய் திரும்பும்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அவள் கடந்திடும் போது…
குழு : நிச்சயமாய்…
ஆண் : தலை அனிச்சையாய் திரும்பும்…
குழு : அவள் புறமாய்…

ஆண் : என்ன சொல்ல என்ன சொல்ல…
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே…

BGM

குழு : நோ ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி…
ஷான நான் நாநா…

ஆண் : அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே…
குழு : பார்க்கையிலே…
ஆண் : பல வருட பரிட்சையம் போலிருக்கும்…
குழு : போலிருக்கும்…

ஆண் : எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்…
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…
முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…


Notes : Oru Ooril Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. ஒரு ஊரில் அழகே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading